Thursday, June 9, 2016

தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழு

No comments :
தனியார் பள்ளிகளின் தரத்தை ஆராய்ந்து பள்ளிகளில் உள்ள வசதிகளுக்கேற்ப எவ்வளவு கட்டணம் வசூலிக்க வேண்டுமென அரசு அமைத்த "தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய குழு" நிர்ணயித்துள்ளது. அந்த குழுவின் அறிக்கை தமிழ்நாடு அரசு இணையதளத்தில் உள்ளது
.இந்த இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டணத்தை மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது பெற்றோர்கள்,பள்ளி கல்வி துறை இயக்குனர் மற்றும் மெட்ரிகுலேசன் பள்ளி இயக்குனர் ஆகியோருக்கு எழுத்து மூலமாக புகார் அளிக்கலாம்.
பள்ளி கல்வி துறை இயக்குனரக அலுவலக முகவரி:
Directorate of School Education
Director of School Education,DPI Campus, Chennai. Phone: 044 2827 8796Email: dsetamilnadu@gmail.com
மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரக முகவரி:
Directorate of Matriculation Schools
Director of Matriculation Schools, DPI Campus,Chennai Phone : 044 2827 0169
Email: dmschennai2010@gmail.com

No comments :

Post a Comment

ADD