Thursday, May 19, 2016

ஸ்டாலின்

No comments :
5 ஆண்டுகால தமிழக சட்டசபை வரலாற்றில் இவ்வளவு பெரிய எதிர்க்கட்சி அமைந்ததே இல்லையாம்.

இதை ஸ்டாலின் சரியாக பயன்படுத்திக்கொண்டால் அவருக்கு சிறப்பான எதிர்காலம் அமையும்.

ஆனால் தலைமைக்கு அடங்காத சில கோஷ்டிகளும் எம்.எல.ஏக்களாக இருக்கின்றனர். அவர்களை எப்படி சமாளிக்கப்போகிறார் என்று பிறகுதான் தெரியும்.#attur #atturexpress #atturnews

No comments :

Post a Comment

ADD